திரவம்+ இடம் சேர்ந்தது திராவிடம் இது மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு வரை கடல் சூழ்ந்த பகுதியை குறிக்கும்

தமிழ்

தொகு
 
திராவிடம்:
-

பாண்டியர்கள் பல்லவர்கள், சோழர்கள் சாளுக்கியர்,இராஷ்டிரகூடர்கள் ஆண்ட பகுதி

  • தமிழ் சொல்--திரவம்+இடம் திரவம் சூழ்ந்த இடம் என பொருள்
  • சமயம் வைணவம்
  • நூல் பன்னிரு ஆழ்வார்கள் ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன. திராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.

பொருள்

தொகு
  • திராவிடம், பெயர்ச்சொல்.
  1. (எ. கா.) திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் (தாயு. சித்தர். 10)'
  2. பஞ்சதிராவிட தேசங்கள்
  3. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியன திராவிடமொழிகள்

விளக்கம்

தொகு

நாதமுனி என்ற வைணவ அறிஞர் பயண்படுத்தியுள்ளார் . திவ்ய பிரபந்தம்

திராவிட வேத சாகரமஎன பயண்படுத்தியுள்ளார் .்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the tamil country
  2. the tamil language
  3. south india, south of Vindhya, including the five ancient provinces, Tirāviṭam, Āntiram, Kaṉṉaṭam, Makārāṭ- ṭiram and Kūrccaram
  4. vernacular tongues of the inhabitants of S. India, Tamil, Telugu, Kanarese, Malayalam, Tuḷu, etc. (R. F.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=திராவிடம்&oldid=1994714" இலிருந்து மீள்விக்கப்பட்டது