திருத்துழாய்
தமிழ்
தொகு{ஒலிப்பு}}
இல்லை | |
(கோப்பு) |
திருத்துழாய், .
பொருள்
தொகு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ocimum sanctum......(தாவரவியல் பெயர்))
விளக்கம்
தொகு- திரு+துழாய், கடவுளருக்கு உகந்த தாவரமாக இருப்பதால் 'திரு' என்ற சொல்லுடன் வழங்கப்படுகிறது...
- வைணவ அந்தணர்கள் துளசிக்கு வழங்கும் பெயர்... பெருமாள் கோவில்களில் தீர்த்தம் என்று துளசியும், ஏலக்காயும் கலந்த நீரைக்கொடுப்பார்கள்... அதை உட்கொண்டால் பதற்றமும், உளவழுத்தமும் மிகக் குறையும்...ஆகவேதான் வீடுகளிலும் தினமும் பூசை முடிந்து அன்றைய வேலை தொடங்கும் முன்னர் இதைபோலவே தீர்த்தம் தயார் செய்து பருகுவார்கள்...இறைவன் திருமாலுக்கு உரிய மூலிகை...
- ஆதாரம்...[1]