திரை வாசிப்பான்
தமிழ்
தொகுபொருள்
தொகு- திரை வாசிப்பான், பெயர்ச்சொல்.
- பார்வையற்றோர் கணினியை இயக்க பயன்படுத்தும் பேச்சொலி மென்பொருள். இம்மென்பொருள், திரையில் தோன்றும் அணைத்து ஒருங்குறி எழுத்துருக்களையும் படித்துக் காட்டும். தமிழ் ஒருங்குறி எழுத்துகளை படிக்கவும், திரைப்பேசி உள்ளது.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
ஒத்தச்சொல்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்: screen reader