துணுக்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - துணுக்கு
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- புகையிலைத் துணுக்கு (small piece of tobacco)
- துணுக்கு கவிதை (short poem)
- தகவல் துணுக்கு (tidbit of information)
- பச்சைக் கடலும் நீல வானமும்ஒன்று சேரும் மூலையில், - ஒரு சின்னஞ் சிறு கரியமேகத் துணுக்கு (பொன்னியின் செல்வன்)
{ஆதாரம்} --->