துணைவி
துணைவி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- துணைவன் என்பதன் பெண்பால்
பயன்பாடு
- நீயே என் வாழ்க்கைத் துணைவி - You are my mate for life (சிவகாமியின் சபதம், கல்கி)
- நீதுறவேல் . . . நின்துணைவியையே (வெங்கைக்கோ. 318)
- தாயருந் துணைவிமாருந் தழுவினர் (குற்றா. தல. தக்கன்வே. 118).
ஆதாரங்கள் ---துணைவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +