துருத்திப்பாணம்

தமிழ்

தொகு
 
துருத்திப்பாணம்:
தீபாவளி வாண வேடிக்கை---வானில் வெடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • துருத்திப்பாணம், பெயர்ச்சொல்.
  • (துருத்தி+பாணம்)
  1. தோற்பையிலிட்டுக் கொளுத்தும் ஒருவகை வெடி. (W.)
  • வானில் துருத்திக்கொண்டு போய் வெடிக்கும் பாண {வாண) வகை?

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. leathern bag filled withgunpowder, used as a rocket



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துருத்திப்பாணம்&oldid=1281318" இலிருந்து மீள்விக்கப்பட்டது