தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • துவர், பெயர்ச்சொல்.
  1. துவர்ப்பு
  2. துவர்ப்புடைய பொருள்கள்
  3. பகை
  4. செருக்கு
  5. உலர்ந்த விறகு
  6. சருகிலை
  7. சிவப்பு
  8. பவளம்
  9. காவி
  10. துவரை
  11. பாக்கு
  12. துண்டு
  13. கோது

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவர்&oldid=1410289" இலிருந்து மீள்விக்கப்பட்டது