துஷ்பிரயோகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துஷ்பிரயோகம்(பெ)
- தெரிந்தே விதிகளுக்குப் புறம்பாக அல்லது தவறாகப் பயன்படுத்துதல்; முறை தவறிய பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். சில வக்கீல்கள் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். போலீஸின் சர்வாதிகாரமும் வக்கீல்களின் சட்ட மீறலும், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---துஷ்பிரயோகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி