பொருள்

தூலிகை(பெ)

  1. எழுதுகோல்
  2. அன்னத்தின் இறகு
  3. மெத்தை
  4. விளக்குத் திரி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. painting reed or pencil
  2. swan's feather
  3. cushion
  4. wick
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தூலிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூலிகை&oldid=1070691" இலிருந்து மீள்விக்கப்பட்டது