பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

தென்றி(பெ)

  1. தெற்கு
  2. தென்றல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. south
  2. southern breeze; south wind
விளக்கம்


ஆதாரங்கள் ---தென்றி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மந்தமாருதம், இளங்காற்று, தென்காற்று, தென்னல், மென்கால், தென்றிசை, புயல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தென்றி&oldid=1241843" இலிருந்து மீள்விக்கப்பட்டது