தேசாந்திரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தேசாந்திரம் (பெ) - நோக்கமின்றிப் பல இடங்களில் தன் விருப்பப்படிப் பயணம் செய்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
- travelling around free of responsibilities
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)