தேவதாரு
தேவதாரு (பெ)
- மலைப்பிரதேசங்களில் மிக உயரமாக வளரும் மரம்; செம்மரம்
- பைன் மரம்
- வண்டுகொல்லி
- நெட்டிலிங்கம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- red cedar tree; erythroxylon monogynum
- pine
- deodar cedar; cedrus libani
- mast tree; polyalthia longifolia
விளக்கம்
பயன்பாடு
- நெடுங்காலம் வேர் விட்டு நெடிது வளர்ந்திருந்த தேவதாரு மரம் வேருடன் பெயர்ந்து கப்பும் கிளையுமாகக் கீழே விழுவது போலத் தரையில் சாய்ந்தார். (பொன்னியின் செல்வன், கல்கி)
- அந்தி மயங்கும் நேரத்தின் இயல்பான இருளை மரங்களின் அடர்த்தி மிகைப்படுத்தி அதிகமாக்கி இருந்தது. தேக்கு, வெண்கடம்பு, தேவதாரு, ஆகிய மரங்கள் வானளாவ வளர்ந்திருந்தன. அவற்றின் பருத்த அடிமரங்கள் இருளில் பூதாகரமாகத் தோன்றின. (கபாடபுரம், தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
:செம்மரம் - வாதரக்காச்சி - தேவதாரம் - தாரு - தரு