அந்தி
பொருள்
அந்தி(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- dusk, twilight, nightfall, dawn day with night
- intersection of three streets
- (Mus.) an ancient secondary melody type of the paalai class
- பிரான்சியம்: crépucule
விளக்கம்
பயன்பாடு
- அந்தி மந்தாரை - மாலையில் மலரும் பூ
- அந்தி மழை அழுதாலும் விடாது - பழமொழி
- அந்தி நேரம், அந்திப் பொழுது, அந்தி வேளை - evening time
- அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது. (திண்ணை)
- அந்தி மழை பொழிகிறது (திரைப்பாடல்)
- அந்தி மயங்குற நேரத்திலே ஆத்தங்கரை ஓரத்திலே அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன். (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலை அந்திப் பொழுது (நளவெண்பா, புகழேந்தி)
- அந்தியம்போ திதுவாகும் (திவ். பெரியாழ். 2, 8,1).
- அந்திகாவலன் (திவ். பெரியதி. 8, 5, 1).
- காலை யந்தியு மாலை யந்தியும் (புறநா. 34).
- அந்திவண்ணர் (பெரியபு. அமர்நீதி. 3).
- ஓதி யுருவெண்ணு மந்தியால் (திவ். இயற். 1, 33).
- அந்தியுஞ் சதுக்கமு மாவணவீதியும் (சிலப். 14, 213).
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
அந்தி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- dissolution of the universe at the end
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- படரணி யந்திப் பசுங்கடவுள் (கலித். 101, 24).
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
அந்தி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
அந்தி(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- யமபடையென வந்திக்குங் கட்கடையாலே (திருப்பு. 85).
- வேதமந்தித்து மறியான் (திருவிளை. நகர. 106).
- அந்தித்திருக்கும் பொருளில்லை (திருவாலவா. 30. 14)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
அந்தி(பெ)
- ஓர் அசைச்சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- an expletive
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மாலை - இரவு - செவ்வானம் - சந்தியாவந்தனம் - முச்சந்தி