தொப்புள்மந்திரம்

தமிழ்

தொகு
 
தொப்புள்மந்திரம்:
படம்:-ஒரு தமிழ் பிராமணத் திருமணம்...இது முடிந்தபின் செய்யப்படும் ஒரு சடங்கின்போது ஓதப்படும் மந்திரம் தொப்புள்மந்திரம்..
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தொப்புள்மந்திரம், பெயர்ச்சொல்.
  • (தொப்புள்+மந்திரம்)
  1. மணமக்களின் முதற்சேர் கைச்சடங்கிற் கூறும் சமாவேச மந்திரம்
  2. கைச்சடங்கிற் கூறும் சமாவேச மந்திரம் (Brāh)

விளக்கம்

தொகு
  • தாலிக் கட்டித் திருமணம் முடிந்தபிறகு அன்றிரவு மணமக்களைத் தனியாக ஓர் அறையில் இருக்கவிடும் சாந்தி முகூர்த்தம் என்னும் சடங்கின்போது நல்ல குழந்தைகளை ஈன்றெடுப்பதற்காக ஓதப்படும் மந்திரம்...{பிராமணர்களின் வழக்கம்)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A mantra uttered in the ceremony of consummation
  2. A mantra chanted while leaving alone the bridegroom and the bride into a room to beget a good child...
  3. A mantra of hindus


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1][2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொப்புள்மந்திரம்&oldid=1979982" இலிருந்து மீள்விக்கப்பட்டது