தொல்பொருள்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொல்பொருள் (பெ)
- முற்கால மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு முதலியவற்றை வெளிப்படுத்தும்வகையில் அரிதாகக் காணக்கிடைக்கும் அவர்களின் பாண்டம், கருவி, கட்டிட அழிபாடுகள் முதலியன
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பழைய பொற்காலத்தின் தொல்பொருள் சின்னமாக எஞ்சும் ஒரு இடிபாடு அவர். (ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தொல்பொருள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தொன்மை - பழம்பொருள் - இடிபாடு - தொல்லியல் - #