தோண்டி
தோண்டி, .
- நீர்க்கலம்
- களிமண் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் : a water pot made of clay or metal
- பிரான்சியம் : cruche (பெண்)
விளக்கம்
- ...
பயன்பாடு
- நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன்
- நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
- கொண்டு வந்தா னொரு தோண்டி - அதை
- கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:குடம் - பானை - கலம் - கமண்டலம் - பாத்திரம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தோண்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற