நட்டுவாக்காலி
பொருள்
நட்டுவாக்காலி(பெ)
- பெருந் தேள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a large scorpion
விளக்கம்
பயன்பாடு
- மழை பெய்கிறது. தன் மிளகாய்த் தோட்டம் என்னாகுமோ என்ற கவலை பாப்புக் கோனாருக்கு. ஒரு ‘நட்டுவாக்காலி’ அவரை ஐந்தாறு முறை தன் கொடுக்கால் கொட்டி விடுகிறது. வழுக்கி விழும் பாப்புக்கோனார் நினைவு தப்பி, நுரை கக்கி மரணமடைகிறார். (பூமணி - அள்ளக் கிடைக்காத அம்பாரம், சொல்வனம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நட்டுவாக்காலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +