நம்பிக்கைபண்ணுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நம்பிக்கைபண்ணுதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (நம்பிக்கை+பண்ணு+தல்)
  1. உறுதி செய்தல் (W.)
  2. ஆணையிடுதல் (W.)
  3. காண்க... நம்பிக்கைசெலுத்துதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To assure, give confidential assurance
  2. To swear
  3. See... நம்பிக்கைசெலுத்துதல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நம்பிக்கைபண்ணுதல்&oldid=1284472" இலிருந்து மீள்விக்கப்பட்டது