நம்பிக்கையுள்ளவன்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நம்பிக்கையுள்ளவன், பெயர்ச்சொல்.
  • (நம்பிக்கை+உள்ள+அவன்)
  1. நம்பத்தக்கவன்
  2. பிறர் மேல் விசுவாசமுள்ளவன் (W.)
  3. தெய்வ நம்பிக்கையுள்ளவன் (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. trustworthy man
  2. A trusting, confiding person
  3. deist


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நம்பிக்கையுள்ளவன்&oldid=1284474" இலிருந்து மீள்விக்கப்பட்டது