நவச்சாரம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- நவச்சாரம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு -
விளக்கம்
பயன்பாடு
- நவச்சார உண்டை - pills with chief ingredient of sal ammoniac
- நவச்சாரக் கிராணம் -volatile sal ammoniac
- "எங்கூரிலெ பங்காளி தோட்டத்து மரத்த கொத்தி நவச்சாரத்த புதைச்சு வைப்பாங்க . வெஷம் குருதியிலே ஏறி எலையும் தளிரும் வேரும் விழுதும் எல்லாம் வெஷமாகி மரம் அப்டியே காய ஆரம்பிக்கும். காஞ்சுகாஞ்சு உலந்து தீப்பட்டதுமாதிரி பொசுங்கி நிக்கும்". (மயில்கழுத்து, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நவச்சாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:நவாசாரம் - உப்பு - பற்று - நவக்ஷாரம் - துரிசுக்குரு