நாத்தனார்
நாத்தனார் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கணவனுடைய உடன்பிறந்தாள் (சகோதரி)
- நாத்தி
- நாத்தூண்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: sister-in-law (hunsband's sister)
- பிரான்சியம்: belle-sœur
விளக்கம்
பயன்பாடு
- உனக்கு எத்தனை நாத்தனார்?
(இலக்கியப் பயன்பாடு)
- நாத்தூ ணங்கையொடு ... அடிசி லாக்குதற்கு (சிலப். 16, 19).(சிலப்பதிகாரம் 4, 47).
ஆதாரங்கள் ---நாத்தனார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +