ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாலு(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • "உன் பெண்களுக்காக உடன் பிறந்தவர்களை வெறுத்து நிற்கிறேன். நாலுபேர் அறிய உன் பெண்களை மணம் செய்துகொள்ளுகிறேன்" (முத்துப்பட்டன் கதை, அ. கா. பெருமாள், திண்ணை)
  • நாலு பேருக்கு நன்றி (திரைப்பாடல்)
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் (நாலடியார்) இரண்டும் (குறள்) சொல்லுக்குறுதி (பழமொழி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

நான்கு - நால் - நாலாவிதம் - நால்வர் - நாலாபக்கம் - நாலாயிரம் - நாள்

ஆதாரங்கள் ---நாலு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாலு&oldid=1065834" இலிருந்து மீள்விக்கப்பட்டது