நாளாவட்டம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாளாவட்டம், .
- நாட்சுற்று, காலப்போக்கு, காலச்சுழற்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நாளாவட்டத்தில் - as days passed
- "தம்பி சின்னப்பையன்... அவனுக்கு இன்னமும் சரியாப் புத்திவரவில்லை; நாளாவட்டத்தில் வந்து விடும்; அடிக்காதீர்கள்". (நான் காங்கிரசில் சேர்ந்த கதை, பெரியார், கீற்று)
- தோட்டத்துக்குப் போகும்போதெல்லாம், களைகளைப் பார்க்கும்போதெல்லாம் எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருந்தால், அவைகள் நாளாவட்டத்தில் உங்கள் தோட்டத்திலேயே இருக்காது. (களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும், திண்ணை)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நாளாவட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற