நிலைபரப்பு
தமிழ்
தொகுபொருள்
தொகு- நிலைபரப்பு, பெயர்ச்சொல்.
- கணினியில் நிலத்தோற்றத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- பக்கத்தின் தளவமைப்பை நிலைபரப்பாக மாற்றவும்.
விளக்கம்
தொகு- பகுபதம் = நிலை + பரப்பு
- வினைத்தொகை = நிலைத்த பரப்பு, நிலைக்கின்ற பரப்பு, நிலைக்கும் பரப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகு
|
சொல்வளம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +