தமிழ் தொகு

 
நெம்பு:
என்றால் விலாவெலும்பு---படம்:-மனித விலாவெலும்பு--சித்திரம்
 
நெம்பு:
என்றால் ஏணிப்பழு/ஏணிப்படி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • நெம்பு, பெயர்ச்சொல்.
  1. மேலெழுப்புகை
  2. இருபக்கமும் கூர்மையுடைய இணைப்பாணி. (கட்டட. நாமா.)
  3. காண்க... ஓடாணி ((S. I. I.)ii, 171.)
  4. ஏணிப்பழு (W.)
  5. ஏற்றத்தின் மடலாணி (W.)
  6. விலாவெலும்பு (W.)
  7. காண்க... நெம்புதடி (W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. lifting with a lever
  2. joining dowel or nail
  3. pins for jewels. See ஓடாணி
  4. rung or round of a ladder
  5. ribs joining together the two beams of a well-sweep, serving also as steps for the man who treads it.
  6. ribs
  7. See நெம்புதடி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெம்பு&oldid=1284772" இலிருந்து மீள்விக்கப்பட்டது