தமிழ்

தொகு
 
பகவத்கீதை:
சமஸ்கிருத ஒலைச் சுவடியில் பகவத்கீதையின் ஒரு பகுதி
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--भगवद्गीता--ப43வத்3கீ3தா1--

பொருள்

தொகு
  • பகவத்கீதை, பெயர்ச்சொல்.
  1. அருச்சுனன் பொருட்டுக் கண்ணபிரான் உபதேசித்ததும் 18-அத்தியாயமுடையதும் மகாபாரதத்தில் அடங்கியதுமான வடமொழி ஞானநூல்
  2. வடமொழிப் பகவற்கீதையைப் பட்டனார் தமிழில் மொழிபெயர்த்துச்செய்த ஞானநூல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A section of 18 chapters in the Mahābhārata, containing the sacred instruction of Kṛṣṇa to Arjuna
  2. A translation of the same in Tamil verse, by Paṭṭaṉār


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகவத்கீதை&oldid=1988348" இலிருந்து மீள்விக்கப்பட்டது