பகுப்பு:ஓர் எழுத்து ஒருமொழி
- நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி
- குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே
ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே
ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே