- (எ.கா.) ' , அப்படியா!.' - ' oh!' (used to express understanding of a statement)

'ஓ' எழுதும் முறை
ஓ என்னும் எழுத்தின் தமிழ் பிரெய்ல் வடிவம்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • 1) the eleventh tamil vowel, 2) oh = oooh = ohhh. ஆங்கிலம்
பயன்பாடு

  • ஓ என்பது தமிழில் வரும் இடைச்சொற்களில் ஒன்று
  • இச்சொல் 6 பொருள்களில் வரும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது (இடையியல் 8)
  1. பிரிநிலை - வாங்கியது இவனோ அவனோ
  2. வினா - அவன் அவனோ
  3. எதிர்மறை - யானோ கொண்டேன்
  4. ஒழியிசை - கொளலோ கொண்டான்
  5. தெரிநிலை - நன்றோ அன்றித் தீதோ
  6. சிறப்பு - ஓஒ பெரியன்


 :(), (பலுக்கல்), (மெய்யெழுத்து), (உயிர்மெய்யெழுத்து).

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓ&oldid=1995606" இலிருந்து மீள்விக்கப்பட்டது