பஞ்சைப்பாட்டு
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- பஞ்சைப்பாட்டு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- யாரைக் கண்டாலும், எப்போதும் தன் வறுமை, இல்லாமை, பணப் பற்றாக்குறையைப் பற்றியே பேசும் ஒருவரின் பேச்சுகளைப் பஞ்சைப்பாட்டுஎன்றுக் குறிப்பிடுவர்..
- போதிய வசதிகள் இருந்தும், எப்போதும் தன்னிடம் போதிய பணம்/காசு இல்லை, இல்லை எனக் குறைப்பட்டுக்கொள்வோரின் பேச்சுகளும் பஞ்சைப்பாட்டு தான்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +