படித்தரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
படித்தரம், .
- கோயில் முதலியவற்றுக்கு உதவும் தினசரிக்கட்டளை
- ஒழுங்கு
- நடுத்தரம்
- தரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- daily allowance, as to a temple
- rule, regulation
- middling quality
- standard
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- படி - தரம் - செந்தரம் - சென்னடை - கோப்பு - படித்தனம் - விசம் - யோமியம் - யோமியப்படித்தரம் - யோமியதார்
( மொழிகள் ) |
சான்றுகள் ---படித்தரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற