படைக்கம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- படைக்கம், பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--உருது--paṭāki
- திருவிழாக்கள்,பண்டிகைகள்,(முக்கியமாக தீபாவளிப் பண்டிகை) விசேடமான நிகழ்வுகள்/கொண்டாட்டங்கள் ஆகியத் தருணங்களில்,தீவைத்தால் வெடித்துஒலியும், பல்நிற ஒளியும் கொடுக்கக்கூடிய பட்டாசு அல்லது படைக்கம் என்னும் பொருட்களை பயன்படுத்தி மகிழ்வர்...இவைகளைத் தமிழக சிவகாசி நகரில் பட்டாசுத் தயாரிக்கும் தொழில் காலூன்றுவதற்கு முன்னர், சீன நாட்டிலிருந்துத் தருவித்தனர்...ஆகவே இவற்றை சீனவெடி என்றே குறிப்பிட்டனர்...வாணவேடிக்கை என்னும் நிகழ்வில் வானில் ஏவப்பட்டு வெடித்து பலவண்ணத் தீப்பிழம்புகளைக் கொட்டும் சீனவெடிகளுமுண்டு...இவைகளில் பல சிறிய மற்றும் பெரிய வகைகள் உள்ளன...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +