பதினெண்மொழி
பொருள்
1.சிங்களம், 2.சோனகம், 3.சாவகம், 4.சீனம், 5.துளுவம், 6.குடகம், 7.கொங்கணம், 8.கன்னடம், 9.கொல்லம், 10.தெலுங்கு, 11.கலிங்கம், 12.வங்கம், 13.கங்கம், 14.மகதம், 15.கடாரம், 16.கவுடம், 17.கோசலம், 18.தமிழ்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம், (பெ) - the eighteen languages mentioned in tamil literature, other than sanskrit
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - பதினெண்மொழி