பத்தா
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பத்தா, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
திசைச் சொல். கணவன் என்ற பொருள் தரும் போது வடமொழி भर्त(பர்த்தா) என்னும் சொல் வேர்ச்சொல் ஆகிறது... முகவரி, விலாசம் என்ற பொருள் தரும் போது இந்தி पता (பதா) என்னும் சொல் வேர்ச்சொல் ஆகிறது... ஏதேனும் ஒரு விடயத்தில் ஒன்றும் புரியாதபோது/துப்பு துலங்காதபோது பத்தா தெரியவில்லை/அகப்படவில்லை என்பர்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பத்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால்
- எத்தாலும் கூடியிருக்கலாம் - - சற்றேனும்
- ஏறுமாறாக யிருப்பாளே யாமாகில்
- கூறாமல் சந்நியாசம் கொள்(ஔவையார்)
- பத்தாவாக வசிகரித்தும் (உத்தரரா. இராவணன்பிற. 19)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பத்தா--- DDSA பதிப்பு + வின்சுலோ +