பொருள்

பந்தனை(பெ)

  1. கட்டுகை
  2. கட்டு
    ஐம்புலப் பந்தனை வாளரவிரிய (திருவாச. 3, 70).
  3. பற்று
    பந்தனையிலாதான் (பாரத. வாசுதேவனைப். 8).
  4. ஆணவாதி குற்றங்கள்
  5. பாலாரிஷ்டம்
    பந்தனை தீரப்பல்லாண்டு . . . பாடுதுமே (திவ். திருப்பல். 6).
  6. மகள்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. tying, binding, fastening
  2. bondage
  3. attachment;
  4. bondage of soul
  5. disease of children
  6. daughter
பயன்பாடு
  • பந்தனைப்படு - be tied, bound, confined - கட்டுப்படு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

பந்தனம், பந்து, நிபந்தனை, பந்தம், அட்டபந்தனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பந்தனை&oldid=1241935" இலிருந்து மீள்விக்கப்பட்டது