பந்தனம்
பொருள்
பந்தனம்(பெ)
- கட்டுகை.
- திக்குப்பந்தனம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- tying, binding, fastening
- bondage, bandage
- imprisonment
- rope
விளக்கம்
பயன்பாடு
- பந்தனாலயம் - prison - சிறைச்சாலை
- மகிஷ பந்தனம் - எருமையைக் கட்டும் கயிறு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பந்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +