பொருள்

பனிமொழி(பெ)

  1. இனியமொழி; மனதைக் குளிர்விக்கும் நயமான பேச்சு
  2. (இனியமொழி பேசுபவள்) பெண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sweet words
  2. woman, as speaking sweet words
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயி றூறிய நீர். (குறள்-1121)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பனிமொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பனிமொழி&oldid=1184903" இலிருந்து மீள்விக்கப்பட்டது