பயனர் : சிவசுப்பிரமணியன்/மணல்தொட்டி
மிரட்டிவாங்குதல்
{{subst:noun-ta|
# To extort|
#
#அச்சுறுத்திக் கைப்பற்றுதல் {{(C. G.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிரட்டினி
{{subst:noun-ta|
# Magic powder|
#
#சொக்குப்பொடி ({{சங். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்துருப்பதமை
{{subst:noun-ta|
# Sand containing lead|
#
#ஈயமணல் ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதத்தல்
{{subst:noun-ta|
# To float
# To rise high in the sky
# To be heaped in a measure, as corn
# To be abundant; to be in excess
# To assume, to pretend to a character above the reality|
#
#நீர் முதலியவற்றின்மேற் கிடத்தல்
#:{{எ. கா.}} சுரையாழ வம்மி மிதப்ப ({{நன்.}} 152, விருத்.)
# மேலெழும்புதல் {{(W.)}}
# அளவில் மேற்குவிதல்
#:{{எ. கா.}} மிதக்க அள
# மிகுதல்
#:{{எ. கா.}} வெம்புநீர் மிதப்ப மாந்தி ({{விநாயகபு.}} 74, 226)
# வீண்பெருமை
#:{{எ. கா.}} பண்ணுதல் {{(W.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதசுரம்
{{subst:noun-ta|
# Middle tone|
#
#மத்திமசுரம் ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதடி
{{subst:noun-ta|
# Water|
#
#நீர் ({{பிங்.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதடு
{{subst:noun-ta|
# Brain|
#
#மூளை {{(C. G.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதந்தபுத்தி
{{subst:noun-ta|
# Superficial knowledge
# Indifference|
#
#மேலெழுந்த அறிவு{{Loc.}}
# உதாசீனம்{{colloq.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதப்புக்கட்டை
{{subst:noun-ta|
# Buoy|
#
#நங்கூரம் கற்பாறை முதலியன நீரின்கீழ் கிடப்பதை யுணர்த்தும்பொருட்டு அவற்றிற்கு நேர்மேலாக மிதக்கவிடுங் கட்டை{{Mod.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதலை
{{subst:noun-ta|
# Navel|
#
#கொப்பூழ் ({{சது.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதவாதி
{{subst:noun-ta|
# {{Mod.}}erate|
#
#நிதானமான கொள்கையாளன்{{Mod.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதாசனம்
{{subst:noun-ta|
# Scanty food|
#
#அற்பவுணவு ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதாசனி
{{subst:noun-ta|
# One who is moderate in food
# One who is spare of diet|
#
#அளவாக உண்பவ-ன்-ள்
# அற்பமாக உண்பவ-ன்-ள்
#:{{எ. கா.}} மிதாசனியா யிருந்தேன் ({{திருமந்.}} 86) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதாட்சரம்
{{subst:noun-ta|
# A commentary on the Yājavalkya Smrti by Vijānešvara {{(R. F.)}}|
#
#யாஞ்ஞவற்கிய ஸ்மிருதிக்கு விஞ்ஞானேசுரர் செய்த வியாக்கியானம் }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிதித்தல்
{{subst:noun-ta|
# To tread on
# To tread down, tample on
# To insult, dishonour
# 4
#:{{எ. கா.}}To rush o dash against; to attack, as a door of a fort
# To jump;ṟ|
#
#அடிவைத்தல்
#:{{எ. கா.}} சேற்றை மிதிக்காதே
# காலால் துவைத்தல்
#:{{எ. கா.}} மிதித்தேறி யீயுந் தலைமே லிருத்தலால் ({{நாலடி.}} 61)
# அவமதித்தல்
#:{{எ. கா.}} மிதித்திறப்பாரு மிறக்க ({{நாலடி.}} 61)
# பாய்தல்
#:{{எ. கா.}} போரார் கதவ மிதித்த தமையுமோ ({{கலித்.}} 90, 12)
# குதித்தல் ({{சூடா.}}) ṟ }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிணுமிணுப்பு
{{subst:noun-ta|
# Mumbling|
#
#முணுமுணுப்பு ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிணுமிணுப்புக்காரன்
{{subst:noun-ta|
# Magician|
#
#மந்திரவாதஞ்செய்வோன்{{Loc.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தம்
{{subst:noun-ta|
# Delay
# Sleep|
#
#ஆலசியம்
# நித்திரை }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தாச்சமயம்
{{subst:noun-ta|
# False religion|
#
#பொய்ச்சமயம்
#:{{எ. கா.}} மித்தாச்சமயத் தனைவரும் ({{திருநூற்.}} 90) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தியம
{{subst:noun-ta|
# Lie; falsehood|
#
#பொய் ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தியாத்துவம்
{{subst:noun-ta|
# ({{Jaina.}}) Obscuration of reality
# ({{Jaina.}}) A Prakrti|
#
#உண்மைநிலை மறைகை ({{மேருமந்.}} 711, உரை.)
# பிரகிருதி தத்துவங்களி லொன்று ({{மேருமந்.}} 713, உரை.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தியாதோற்றம்
{{subst:noun-ta|
# Illusion|
#
#பொய்த்தோற்றம் ({{பிரபஞ்சவி.}}179.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தியாநயம்
{{subst:noun-ta|
# False application of the seven-fold formula of the doctrine of qualified predication|
#
#சப்தபங்கி நயங்களைப் பிழைபடப் பிரயோகிக்கு முறை ({{மேருமந்.}} 704, உரை.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தியாநிரசனம்
{{subst:noun-ta|
# Statement of oath; swearing|
#
#சத்தியஞ் செய்கை ({{இலக். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தியாப்பிரபஞ்சம்
{{subst:noun-ta|
# The universe, as false or transient|
#
#மாயையாகிய பிரபஞ்சம் }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தியாமதி
{{subst:noun-ta|
# Ignorance
# Error, mistake|
#
#அறியாமை
# பிழை }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தியாவாதி
{{subst:noun-ta|
# Liar|
#
#பொய்யன் ({{ஈச்சுரநிச்சயம்.}} 179.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தியை
{{subst:noun-ta|
# Lie, falsehood
# Fraud, deceit|
#
#பொய்
# கபடம் ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்தியோபசாரம்
{{subst:noun-ta|
# Pretended kindness or friendly service|
#
#போலியுபசரிப்பு }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்திரக்காரன்
{{subst:noun-ta|
# Slanderer|
#
#கோள்சொல்பவன் {{(W.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்திரத்துருகன்
{{subst:noun-ta|
# False, friend, one who pretends to be a friend
# காண்க: மித்திரத்துரோகி|
#
#போலிநண்பன் {{(W.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்திரத்துரோகி
{{subst:noun-ta|
# Traitor, as betraying friendship|
#
#நண்பன்போல நடித்துத் தீங்குபுரிவோன் {{(W.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்திரபேதம்
{{subst:noun-ta|
# Sowing discord among friends|
#
#நட்பினரைப் பிரிக்கை ({{பஞ்சதந்.}} கதைவர. 9.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்திரம்
{{subst:noun-ta|
# Friendship, affection|
#
#நட்பு
#:{{எ. கா.}} மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் ({{தேவா.}} 598, 9) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்திரம்
{{subst:noun-ta|
# Lying
# Malicious tale-bearing; slander|
#
#பொய்கூறுகை
# கோள் {{(W.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்திராவருணர்
{{subst:noun-ta|
# Mitra and Varuṇa, parents of Agastya|
#
#அகத்தியரின் பெற்றோராகிய மித்திரனும் வருணனும் ({{அபி. சிந்.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மித்துருத்தானம்
{{subst:noun-ta|
# The fourth house from the ascendant|
#
#சன்ம லக்கினத்திற்கு நாலாமிடம் ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிடாத்தவளை
{{subst:noun-ta|
# Bull frog, Ranatigrina|
#
#பெருந்தவளை {{(M. M.)}}90.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிடித்தல்
{{subst:noun-ta|
# To be poverty-stricken, destitute
# To be scanty|
#
#வறுமையுறுதல்
#:{{எ. கா.}} மிடித்தார்க்குச் சுற்றமின்றா யிருந்தது ({{சீவக.}} 2335, உரை)
# குறைவுறுதல் }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிடுக்கன்
{{subst:noun-ta|
# Strong, powerful man
# Rough, coarse person
# Proud conceited man
# Coarseness|
#
#வலியுடையோன்
# முருடன்
# இறுமாப்புடையவன்{{Loc.}}
# முருட்டுத்தனம் {{(W.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிடுமிடுத்தல்
{{subst:noun-ta|
# To hasten|
#
#விரைதல் ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிடுமிடுப்பு
{{subst:noun-ta|
# Haste|
#
#விரைவு ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிடுமிடெனல்
{{subst:noun-ta|
# Onom. expr. of haste|
#
#விரைவுக்குறிப்பு ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிடைதல்
{{subst:noun-ta|
# To be close set or crowded
# To be full
# To be mixed, mingled
# To b distressed
# To set closely; to crowd
# To weave, as mat, [[etc.]]
# To increase|
#
#செறிதல்
#:{{எ. கா.}} வேன்மிடைந்த வேலியும் பிளந்து ({{சீவக.}} 279)
# நிறைதல் ({{அரு. நி.}})
# கலத்தல்
#:{{எ. கா.}} பொய்யோ டிடை மிடைந்த சொல் ({{நாலடி.}} 80)
# வருந்துதல் ({{சங். அக.}}){{tr}}
# செறித்தல்
# பின்னுதல்
# மிகுத்திடல் }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிண்டன்
{{subst:noun-ta|
# Strong man
# Ignoramus|
#
#திண்ணியோன் ({{சூடா.}})
# அறிவில்லாதவன்
#:{{எ. கா.}} மிண்டர் பாய்ந்துண்ணுஞ்சோற்றை ({{திவ்.}} திருமாலை, 14) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிண்டி
{{subst:noun-ta|
# Staff or post used as a lever|
#
#நெம்புதடி ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிண்டிபோடுதல்
{{subst:noun-ta|
# To raise by a lever; to break up|
#
#நெம்புதடியா லெடுத்தல் ({{யாழ். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிண்டுதல்
{{subst:noun-ta|
# To throng
# To be full
# To be hard
# To be exultant, vain
# To join battle
# To try, lift, as with a lever
# To thrust; to uproot
# To talk harshly or arrogantly
# To push; to force forward|
#
#நெருங்குதல்
#:{{எ. கா.}} பொதும்பிடை வரிவண்டு மிண்டி ({{திவ்.}} பெரியதி. 4, 10, 2)
# நிறைதல்
# வலியதாதல்
#:{{எ. கா.}} மிண்டு மனத்தவர் (சேந். திருப்பல். 2)
# மதங்கொள்ளுதல்
#:{{எ. கா.}} கருணைமட்டுப் பருகிக்களித்து மிண்டுகின்றேனை ({{திருவாச.}} 6, 33)
# போரிற் கலத்தல்
#:{{எ. கா.}} தேர்மிசைக் கண்டு மிண்டுவீர் ({{பாரத.}} நிரை. 54){{tr}}
# நெம்புதல்
# குத்திக் கிளப்புதல்
#:{{எ. கா.}} மிளிரமிண்டி ({{பெரும்பாண்.}} 92)
# செருக்கிப் பேசுதல்
#:{{எ. கா.}} பிண்டியர்கள் மிண்டுமொழி ({{தேவா.}} 49, 10)
# முன்தள்ளுதல் {{(W.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிண்டு
{{subst:noun-ta|
# Strength
# Prop, support
# Bravery, courage
# Wilful fault, crime
# Mischief
# Vulgar talk; vulgarity
# Presumptuous speech|
#
#வலிமை
#:{{எ. கா.}} விரலூன்றி மிண்டது தீர்த்த ({{தேவா.}} 510, 8)
# முட்டு ({{யாழ். அக.}})
# தைரியம்
#:{{எ. கா.}} ராவணன் கொண்டு மிண்டாய்ப் போகையில் ({{இராமநா.}} ஆரணி. 26)
# அறிந்து செய்யும் குற்றம் {{(W.)}}
# துடுக்கு
#:{{எ. கா.}} மிண்டுகள் செய்து பின்பு வீண்பழி போடுவானை ({{ஆதியூரவதானி.}} 61)
# இடக்கர்ப் பேச்சு
#:{{எ. கா.}} மிண்டுறு கயவ னேர்நாள் ({{திருவாலவா.}} 35, 9)
# செருக்கிக் கூறும் மொழி
#:{{எ. கா.}} வானோர் தானவர் துற்று மிண்டுகள்பேசி ({{திருவாலவா.}} 4, 7) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிண்டை
{{subst:noun-ta|
# Apple of the eye|
#
#கண்ணின் கருவிழி
#:{{எ. கா.}} விழித்திருக்க மிண்டையைக் கொள்வான் ({{கலித்.}}108, உரை.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிணுமிணுத்தல்
{{subst:noun-ta|
# To mumble, speak with a low reiterated sound
# To murmur, as a secret
# To utter incantations|
#
#வாய்க்குள் தானே சொல்லுதல் தீமுகந்தனில் வாய்மிணுமிணுத்து நெய்சிந்தி ({{பிரபோத.}} 10, 8)
# இரகசியம் பேசுதல் ({{யாழ். அக.}})
# மந்திரஞ் செபித்தல்{{Loc.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
மிசைஞர்
{{subst:noun-ta|
# Eaters|
#
#உண்பவர்
#:{{எ. கா.}} இரும்பிண மிசைஞரின் ({{ஞானா.}} 17, 31) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]