பயனர்:Sriveenkat/பொது குறிப்புகள்
நான் டெலிகிராமில் இட்டும் குறிப்புகளையும் பிறரால் எழுதப்படும் குறிப்புகளையும் (பிறரால் குறிப்பிடப்பட்டால் அந்தப் பயனரின் பெயர் எழுதப்படும்) இங்கே டெலிகிராமினைப் பயன்படுத்தாத பங்களிப்பாளர்களுக்காகவும் மேலும் பல குறிப்புகளை அனைவரும் காண்பதற்காகவும் உருவாக்கப்படுகிறது.
மேலும் டெலிகிராமில் இடப்படாத குறிப்புகளும் இங்கே உள்ளது.
விக்சனரி
தொகுவிக்சனரியில் செய்ய வேண்டியவை
தொகு- ஆங்கில விக்சனரியில் உள்ள IPA Module தமிழ் விக்சனரியில் இறக்குமதி செய்ய வேண்டும்.
- Module:Language/name/data
இந்திய அலுவல் மொழிகள் - மொழிபெயர்ப்பு (விக்சனரி)
தொகுஇந்த மொழிகளை கருவச் சொற்களில் மொழிபெயர்ப்பாக இணைத்தல் நன்று. நானும் இணைக்க திட்டமிட்டு உள்ளேன். தரவை ஆங்கில விக்சனரியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
மொழி | ISO 639 |
---|---|
அசாமியம் | as |
ஆங்கிலம் | en |
இந்தி | hi |
உருது | ur |
ஒரியம் | or |
கன்னடம் | kn |
காஷ்மீர் | ks |
குசராத்தி | gu |
கொங்கணி | gom |
சந்தாளி | sat |
சமஸ்கிருதம் | sa |
சிந்தி | sd |
தமிழ் | ta |
தெலுங்கு | te |
நேபாளி | ne |
பஞ்சாபி | pa |
போடோயம் | brx |
மணிப்புரி | mni |
மராத்தி | mr |
மலையாளம் | ml |
வங்காளம் | bn |
மொழி | ஆங்-மொழி | ISO |
---|---|---|
அரபு | Arabic | ar |
ஆங்கிலம் | English | en |
இடாய்ச்சு | German | de |
இத்தாலியம் | Italian | it |
இந்தோனியம் | Indonesian | id |
உருசியம் | Russian | ru |
எசுப்பானியம் | Spanish | es |
சுவாகிலி | Swahili | sw |
துருக்கியம் | Turkish | tr |
பிரெஞ்சு | French | fr |
போர்த்துகீசியம் | Portuguese | pt |
மண்டரின் சீனம் | Mandarin | cmn |
மலாய் | Malay | ms |
யப்பானியம் | Japanese | ja |
நூல்கள்
தொகுதிராவிட மொழிகள் (மொழியியல்) சார்ந்த நூல்கள்
தொகு- Dravidian Theories
- A Dravidian Etymological Dictionary
- Indo Aryan loanwords in old Tamil
பயன்படும் விக்கிமீடிய கருவிகள்
தொகு- https://ordia.toolforge.org/
- இந்தக் கருவி நமக்கு லெக்சீமில் உள்ள தரவுகளை பயன்படுத்தி ஒரு பயனாளி இடைமுகத்தில் காட்டுகிறது. சொல்வளம், சொற்பிறப்பியல் போன்றவையும் அடங்கும்.
- லிங்குவா லிப்ரே
- ஒலிப்பதவி செய்ய உதவும் கருவி (Audio Pronunciation)
ஒரு காணொளி வழிகாட்டுதல் (Tutorial) தமிழில் உருவாக்கப்படும்.
விக்கித்தரவு
தொகுதொல் திராவிட மொழி (Proto-Dravidian)
தொகுதொல் திராவிட மொழி பற்றி அறிய காணுங்கள்: w:en:Proto-Dravidian language
இவை சார்ந்த நூல்கள்
தொகுதமிழ் மொழியில் ஒரு சில நூல்களை எனக்கு தெரியும் ஆதலால் அந்த நூல்களை இங்கு தருகிறேன்.
ஆங்கில நூல்கள்