Daniel pandian
வரவேற்புரைகள்
தொகுவாருங்கள், Daniel pandian!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 13:53, 3 ஆகஸ்ட் 2008 (UTC)
ஓங்குக தமிழ் வளம் !
- வாங்க! Daniel pandian,
- நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
- உமது பங்களிப்புகளும், இவ்விணையதளமும், மேலும் சிறக்க சிலவற்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புறங்க!!!
- ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்குரிய, உமது கருத்துரைகளை, அந்தந்த சொல்லின் மேலுள்ள 'உரையாடல்' என்ற பக்கத்தில் தயங்காமல் தெரிவிக்கவும். அப்படி தெரிவித்தால், அக்கருத்துக்களை, அச்சொல்லை உருவாக்கியவர்கள் தவறாமல் காண, இங்கு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
- விக்கி ஊடக நடுவப் படங்களுடன் வாரம் ஒரு சொல்லாவது விளக்க வேண்டுகிறேன்.
- (எ.கா) கவுதாரி (simple way), தூக்கணாங்குருவி (gallery presentation), முக்குளிப்பான் (detailed),
- emerald dove (simple way), brahminy kite(video), அங்கே(literary detailed).
- (எ.கா) கவுதாரி (simple way), தூக்கணாங்குருவி (gallery presentation), முக்குளிப்பான் (detailed),
நீங்களும் கொஞ்சம் உங்க அனுபவத்தினைத் தாங்க. (tha.uzhavan ->gmail->com)
- நன்றி. (தகவலுழவன் 18:14, 18 ஜூன் 2009 (UTC))
விக்கி ஊடக நடுவ இணைப்பு
தொகு- நீங்கள் உருவாக்கிய ஆங்கிலச்சொற்களுக்கு, பட இணைப்புகள் தந்துள்ளேன். இது போல நீங்களும் தந்தால், காண்பவர் உள்ளத்தைக் கவரும். எளிதில் தெளிவாகும். எனவே, நீங்களும் விக்கி ஊடக நடுவ இணைப்புத் தர வேண்டுகிறேன்.
- 1) thalamus, 2) grey matter, 3) cerebral cortex - (த.உழவன் 04:23, 1 ஜூலை 2009 (UTC))
தானியேல்! சிறப்பான பங்களிப்புகளை அளிக்கின்றீர். விக்சனரியில் மீண்டும் மீண்டும் உங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டுகிறேன். பரிதிமதி 02:25 [UTC], 01 சூலை 2009
வருக+விக்கிப்படம்
தொகுவாங்க!
மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு
தொகுபயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)