பருவி, .>

  1. பருத்தி
  2. ஒரு மரவகை
  3. காண்க..தில்லை¹. (மலை.)
பருவி:
பருவி மரம்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. cotton plant
  2. blinding tree (small tree)*Excoecaria agallocha..(தாவரவியல் பெயர்)
பயன்பாடு
  • பருத்திக்குரிய பெயராகிய பருவியென்பது பரீஇயென்றும், குருவியென்பதுஉ குரீஇயென்றும் வந்தன. இங்ஙனமே மருவி - மரீஇ, உருவி - உரீஇ என வினைச் சொற்களும் வருதல் காண்க. (குறுந்தொகை 71, உ.வே.சா உரை)
  • பருவி வித்திய பைந்தாட் புனம்" (பெருங். 1. 50: 16).

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---பருவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பருவி&oldid=1401287" இலிருந்து மீள்விக்கப்பட்டது