பறட்டை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பறட்டை, பெயர்ச்சொல்.
- செழிப்பற்றது (யாழ். அக. )
- தூற்றுமயிர்.
- பறட்டைக்கீரை
- இன்மையைக்குறிக்கும் ஒரு விளையாட்டுக் குறியீடு
- ஒரு நிந்தைமொழி
- (எ. கா.) அவன் பயல் பறட்டை யென்றுபேசினான்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- That which is dry or wilted
- Tangled locks, shaggy, bushy hair
- wild colewort, brassica A plant. See...பறட்டைக்கீரை
- A term used in a game, meaning `nothing'.
- A term of reproach;
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +