ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாடினி

  1. பாடகி
  2. பாணர் குலப் பெண்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. songstress, female singer
  2. woman of the Paṇar caste
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வயவேந்தன் மறம்பாடிய பாடினி யும்மே(புறநா. 11).

ஆதாரங்கள் ---பாடினி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பாடு - பாடகி - பாடகர் - பாட்டு - # - # - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாடினி&oldid=1069087" இலிருந்து மீள்விக்கப்பட்டது