பாத்திரபதம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாத்திரபதம்(பெ)
- நிலவாண்டில் ஆறாவது மாதம்
- பூரட்டாதி உத்தரட்டாதி நட்சத்திரங்கள்
- இரேவதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sixth lunar month
- the name common to 25th and 26th stars
- the 27th star
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாத்திரபதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பூரட்டாதி - உத்தரட்டாதி - இரேவதி - நட்சத்திரம் - பாத்திரம் - பதம் - விண்மீன்