ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பாந்தல்(பெ)

  1. பதுங்குகை
  2. துன்பம்
    • பாந்தலுறு கரப்பான் (பதார்த்த.729).
  3. சிற்றூர்
    • ஏந்தல் பாந்தலுட்பட (S. I. I.viii, 67).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. skulking,hiding, burking
  2. pain, trouble
  3. hamlet of a village
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---பாந்தல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாந்தல்&oldid=1110487" இலிருந்து மீள்விக்கப்பட்டது