ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பாந்து(வி)

  1. பதுங்கு
    • ஆந்தை பாந்தியிருப்ப (கலிங். 127, புதுப்.).
  2. (நாஞ்சில் வட்டாரவழக்கு)பிறாண்டு
    • பூனை என்னைப் பாந்திவிட்டது.

(பெ)

  1. பொந்து
  2. வளைவுக்கும் சுவருக்கும் இடையிலுள்ள பாகம்
  3. சுவரிற் கற்களின் இடையிலுள்ள சந்து
  4. மேற்கட்டடத்தில் அட்டைகளுக்கு மத்தியிலுள்ள இடம். (கட்டட. நாமா. 20.)
  5. மணல்வெளியில் பாரவண்டி இழுக்க உபயோகிக்கும் அதிகப்படி மாடுகள்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம் (v)

  1. skulk, hide
  2. scratch,as with nails

(n)

  1. cavity, hollow, deep hole
  2. (Arch.) spandrel
  3. interstices between bricks in a wall
  4. ceiling
  5. extra pair of bulls used in dragging carts over sandy tracts
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---பாந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாந்து&oldid=1110490" இலிருந்து மீள்விக்கப்பட்டது