பாந்தள்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாந்தள், (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பாந்தளஞ் சடில முக்கட் பாவலன் (திருவாலவா. 16, 32).
- கானிடைப்பாந்தள் கண்படுப்பன (சீவக. 1900).
- பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து (ஒன்பதாம் சைவத் திருமுறை, திருவிடைமருதூர்)
- எறுழ் வலி கரிய பாந்தள் இரும் தலை நீட்டிற்று அன்றே (சீறாப்புராணம், விடமீட்ட படலம் 2582)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாந்தள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற