பாப்பாத்தி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பாப்பாத்தி(பெ)
- பிராமணப் பெண், பார்ப்பனி என்பதன் கொச்சை அல்லது இழிவழக்கு
- வண்ணாத்திப்பூச்சி, பாப்பாத்திப்பூச்சி
- கழுகு வகை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Brahmin woman (colloq.)
- butterfly
- egyptian vulture, neophron percnopterus
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- பாப்பாத்தி - பாப்பான் என்பதன் பெண்பால்
ஆதாரங்கள் ---பாப்பாத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +