ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாமரன்(பெ)

  1. அறிவிலான், அறிவிலி, முட்டாள்
  2. இழிந்தோன்
  3. அரசற்குத் துணைவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ignorant, stupid person
  2. vile, low, base person
  3. king's companion
விளக்கம்
பயன்பாடு
பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து - திரைப்பாடல்

(இலக்கியப் பயன்பாடு)

  • பாமரரெனக் காண்பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் (கைவல். தத்து.96).

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---பாமரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


அறிவிலி - முட்டாள் - பண்டிதன் - ஞானி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாமரன்&oldid=1069146" இலிருந்து மீள்விக்கப்பட்டது