பார்
(பார்க்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மொழிபெயர்ப்புகள்
தொகுவினைச்சொல்
தொகுபார்
மொழிபெயர்ப்புகள்
தொகுஎ.கா: பாருக்குள்ளே நல்ல நாடு (A good country in the world)
பெயர்ச்சொல் 1
தொகுபார்
பெயர்ச்சொல் 2
தொகுபார்
- வேளாண்மை. செடிகளுக்கு நீர் பாய்ச்சும் சிறு வாய்க்கால்களுக்கு இடையே செடியின் வேரை அணைத்து உள்ள மேடான நிலப்பகுதி. இது தொடர்ச்சியாகவும் நீளமாகவும் நேராகவும் இருக்கும். மண்வெட்டிகள் கொண்டு மனித முறையிலோ உழவு இயந்திரங்களை கொண்டோ பார் இழுக்கலாம்.
சொல்வளம்
தொகு- காண்
பார் - பார்த்தல்
- உலகம்,பூமி