பிங்கலன்
பொருள்
பிங்கலன் (பெ)
- குபேரன் - செலவத்துக்கு அதிபதி
- நிதிக்குப் பிங்கலன் (திருப்பு. 71) - செல்வத்துக்கு குபேரன்
- பிங்கலற்குங் கருகூலம் போலிருப்பர் (குற்றா. தல. நகரச். 35).
- பிங்கலமுனிவர் - பிங்கலநிகண்டு என்ற நிகண்டின் ஆசிரியர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிங்கலன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +